உந்தன் வாழ்வில் ஒரு துணையாக நான் இருப்பேனே
நானும் ஆசை பட்ட படி எல்லாம் நடக்கின்றதே
கடல் கன்னி எந்தன் அதிமையாக்கி ராணி ஆவேனே
உலகத்திலேயே நீங்கதான் சிறந்த அப்பா
ஒன்றானோமே, சந்தோஷமே
பூமியில் வாழ்வோம் ஆனந்தமே
உன் உலகில், உன் உடனே
ஒன்றாகவே