குதிப்பேன் ரிப்ரைஸ் 1&2 [One Jump Ahead Reprise 1&2] [Gudhippaen] [Transliteration]
Songs
2025-03-31 08:03:22
குதிப்பேன் ரிப்ரைஸ் 1&2 [One Jump Ahead Reprise 1&2] [Gudhippaen] [Transliteration]
ரிப்ரைஸ் 1
திருடா தெருநாய்
என்றே பார்த்தாய்
யாரென்று என்னை அறிந்தால்
எந்தன் வறுமை புரிந்தால்
யோசிப்பாய்
என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய்
அபு எப்ப திருடனும் திருடக்கூடாதுன்னு உனக்கு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்
இத நீ இந்த நேரம் திருடிர்க்க கூடாது
ரிப்ரைஸ் 2
திருடன் தெருநாய்
என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ
என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ
எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய்
எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய்
அவலம் ஏன் சொல்வாயோ அன்பே…..
- Artist:Aladdin (OST) [2019]