யேய் Mr.Minor [Aye Mr. Minor] [English translation]

Songs   2024-12-25 08:10:35

யேய் Mr.Minor [Aye Mr. Minor] [English translation]

ஹேய்

யேய் Mr.Minor என்ன பாக்குற

என் இரவுகளை இம்சை ஆக்க நினைக்குற

காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற

காதலை கை குலுக்கி இழுக்குற

யேய் Mr.Minor என்ன பாக்குற

என் இரவுகளை இம்சை ஆக்க நினைக்குற

காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற

காதலை கை குலுக்கி இழுக்குற

ஓ ஹோ

என்னை உனக்கு ரசிகனாக மாத்துரேன்

ஆஹா

உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுறேன்

okay

கண்கள் பட்டுப் போகும் என்று நினைக்கிற

நெஞ்சிலே தங்கி கொண்டு சிரிக்கிற

யேய் Mr.Minor என்ன பாக்குற

என் இரவுகளை இம்சை ஆக்க நினைக்குற

காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற

காதலை கை குலுக்கி இழுக்குற

ஆசைகள் உன்னோடு நெஞ்சை தட்டி

எட்டி பார்க்குது ஆடை ஒட்டி பார்க்குது

பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது

வாய் பேச வாய் தா யேன்

இமைகளை திறக்குது கதவுகள்

இதழ்களை நனைக்குது இரவுகள்

மலர்களை ஒளிக்குதே பனித்துகள்

நீயும் நானும் சேரும் நேரம் நீரும் நேரும்

யேய் Mr.Minor என்ன பாக்குற

என் இரவுகளை இம்சை ஆக்க நினைக்குற

காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற

காதலை கை குலுக்கி இழுக்குற

என்னை உனக்கு ரசிகனாக மாத்துரேன்

ஆஹா

உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுறேன்

okay

கண்கள் பட்டுப் போகும் என்று நினைக்கிற

நெஞ்சிலே தங்கி கொண்டு சிரிக்கிற

என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டிப் போகுது

கன்னம் பிச்சி போடுது

கண்ணமோ கண்ணோடு ஒத்து பேச்சை கேட்குது

தா இதழ் தாயேன்

முதல் முறை பரவுதெ பரவசம்

கடந்ததும் மலர்வனம் இவள் வசம்

இடைவெளி குறைந்தபின் இதழ் ரசம்

கண் கவிழ்ந்து மையால் போடு நெஞ்சின் மீது

ஓ ஹோ

என்னை உனக்கு ரசிகனாக மாத்துரேன்

ஆஹா

உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுறேன்

கண்கள் பட்டுப் போகும் என்று நினைக்கிற

நெஞ்சிலே தங்கி கொண்டு சிரிக்கிற

ஓ ஹோ

யேய் Mr.Minor என்ன பாக்குற

என் இரவுகளை இம்சை ஆக நினைக்குற

காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புர

கா தலை

கை குலுக்கி

இழுக்குற

Kaaviya Thalaivan (2014) (OST) more
  • country:India
  • Languages:Tamil
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Kaaviya_Thalaivan_(2014_film)
Kaaviya Thalaivan (2014) (OST) Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs