ரோமை இராஜ பூபனே நமோ நமோ lyrics

Songs   2025-01-03 18:54:28

ரோமை இராஜ பூபனே நமோ நமோ lyrics

ரோமை ராஜ பூபனே நமோ நமோ

திருச்சபையின் தலைவராக செனித்த மாதவா

உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம்

உலக பாசம் ஒழிந்த சற்பிறசாதனே

இறைவன் அருளால் உலகை ஆண்ட மாதவா

உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம்

[Latin transcription]

Rōmai rāja pūpaṉē namō namō

tiruccapaiyiṉ talaivarāka ceṉitta mātavā

um'mai nāṭi tēṭi namaskkarikkiṉṟōm

ulaka pācam oḻinta caṟpiṟacātaṉē

iṟaivaṉ aruḷāl ulakai āṇṭa mātavā

um'mai nāṭi tēṭi namaskkarikkiṉṟōm

Unknown Artist (Tamil) more
  • country:
  • Languages:Tamil, Other
  • Genre:
  • Official site:
  • Wiki:
Unknown Artist (Tamil) Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs