உண்மையான நண்பன் [A True True Friend] [Unmaiyaana Nanban] lyrics
உண்மையான நண்பன் [A True True Friend] [Unmaiyaana Nanban] lyrics
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
உதவிட என்றும் அவன் காத்திருப்பான்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
எந்த ஆபத்திலும் அவன் நம்மை காத்திடுவான்
ரெரிட்டிக்கு உன் உதவி தேவை
அவளால் முயன்றதை அவள் செய்கிறாள்
முயற்சி செய்து ஒரு முறை பார்
உனக்கு எல்லாம் தன்னால் புரியும்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
உதவிட என்றும் அவன் காத்திருப்பான்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
எந்த ஆபத்திலும் அவன் நம்மை காத்திடுவான்
ஆப்பிள் ஜாக்குர்க்கு உன் உதவி தேவை
அவளால் முயன்றதை அவள் செய்கிறாள்
முயற்சி செய்து ஒரு முறை பார்
உனக்கு எல்லாம் தன்னால் புரியும்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
உதவிட என்றும் அவன் காத்திருப்பான்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
எந்த ஆபத்திலும் அவன் நம்மை காத்திடுவான்
பிங்கி பைக்கு ஒரு பிரெச்சனை
நாம் விரைவாய் அங்கு செல்வோம்
நம்மால் முடிந்ததை நாம் செய்வோம் இப்போ
ஒன்றாய் கூடி அவளை பாதுகாப்போம்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
உதவிட என்றும் அவன் காத்திருப்பான்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
எந்த ஆபத்திலும் அவன் நம்மை காத்திடுவான்
இந்த ஊர் மக்களுக்கு உன் உதவி தேவை
அவர்கள் கவலையை போக்கிடுவாய்
அவர்களின் சிரித்த முகத்தினை யாரும் காணவில்லையே
அவர்களுக்கு நீ உதவினால் அதுவே சந்தோசம்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
உதவிட என்றும் அவன் காத்திருப்பான்
உண்மையான நண்பன் தானே உதவிடுவான்
ஒளியில் பார் [ஒளியில் பார்]
விடையை பார், உண்மையான நண்பன்
- Artist:My Little Pony: Friendship is Magic (OST)
- Album:My Little Pony: Friendship Is Magic S3; Episode 13