Aladdin [OST] - அரேபியா [Arabian Nights] [Arabiyaa]
Songs
2026-01-11 03:26:03
Aladdin [OST] - அரேபியா [Arabian Nights] [Arabiyaa]
எந்தனின் சொந்த மண்
தொலைவில் உள்ளதே
ஒட்டகங்கள் அங்கேதான்
ஒரு வியாபாரியை பல ஊர் தேடி
இங்கு வந்தேன் பொருள் பெற
பாலைவனத்தில் காற்றும் நணலில்
மண்ணே பொன்னாய் தோன்றும்
மாயன்கள் புரியும்
மந்திர கம்பள
கதை சொல்லும் அரேபியா
அரேபியாவின் கதை ஓராயிரம்
அதை கூறியே
மணல் மேடுகள் சுவையூட்டுமே
விழா காலத்தில்ல்ல்ல்ல்ல்ல்
ஒளி வீசும் நிலா
இதமாகுமே பாலை வனமே
புதிராகுமே
- Artist:Aladdin (OST)
- Album:ddin: Original Motion Picture Soundtrack (Tamil)