அம்மா உன் பிள்ளை [Amma Un Pillai] lyrics

  2024-06-02 17:35:07

அம்மா உன் பிள்ளை [Amma Un Pillai] lyrics

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை... எந்திரி நினைக்காதே

வீரத்தின் பிள்ளை இராபது இல்லை... இதை நீ மரக்காதே

தலைவருக்கு துணையாக வேண்டும்

தமிழீழம் மலர்ந்தக வேண்டும்

மருபடியும் உன் மகனைப் பிறந்திட வேண்டும்

மருபடியும் மன்மகனை இறந்திட வேண்டும்

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை... எந்திரி நினைக்காதே

ஈழத்தான் வீழத்தான் பொருப்பான

தாகத்தான் சாகத்தான் மறுப்பான

தம்பியைப் பொற்கலாம் அனுபி வாய் அம்மா

தங்கையும் பொற்கலாம் அனுபி வாய் அம்மா

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை... எந்திரி நினைக்காதே

ஈழத்தான் அழதன் பொருப்பான

மாநாதன் மதியத்தான் மறுபானா

தந்தையைப் பொற்கலாம் அனுபி வாய் அம்மா

அன்னையே பெண் புலி நீயும் தான் அம்மா

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை.. என்றே நினைக்காதே

வீரத்தின் பிள்ளை இராபது இல்லை... இதை நீ மரக்காதே

தலைவருக்கு துணையாக வேண்டும்

தமிழீழம் மலர்ந்தக வேண்டும்

மருபடியும் உன் மகனைப் பிறந்திட வேண்டும்

மருபடியும் மன்மகனை இறந்திட வேண்டும்

அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை என்றே நினைக்காதே

பால் கொடுத்த தாயே

பாச குடை விரித தாயே

ஈழ தாய் பிறக்க நானும்

ரத்த பால் கொடுத்தேன் தாயே

ஈழ தாய் பிறக்க நானும்

ரத்த பால் கொடுத்தேன் தாயே

Unknown Artist (Tamil) more
  • country:
  • Languages:Tamil, Other
  • Genre:
  • Official site:
  • Wiki:
Unknown Artist (Tamil) Lyrics more
Excellent recommendation
Popular