Asimo saalusa inshaa [அசிமோ சாலூச இன்ஸா] [Azeem O Shaan Shahenshah [अज़ीम-ओ-शान शहंशाह]] lyrics
Songs
2026-01-17 00:17:43
Asimo saalusa inshaa [அசிமோ சாலூச இன்ஸா] [Azeem O Shaan Shahenshah [अज़ीम-ओ-शान शहंशाह]] lyrics
அசிமோ சாலூச இன்ஸா
வாழ்க வாழ்க வாழ்கவெய்
அன்பாளன் பண்பாளன்
அஷாலாம் மாலிக்கும்
பொன்னாகும் உன் பாதம் பட்டாலே
கொண்டாடும் இந்துஸ்தானும் நன்மை கண்டதாலே
வருகபஹ ஒ வருகபஹ வருகபஹ ஒ
வருகபஹ (அசிமோ சாலூச)
நாகா நாகா மகளின்
உன் கொடி பறக்கும்
ஹரஹ ஹரிஹரன் படைகள் உன் புகழ் ஒலிக்கும்
கருணையின் வடிவம்
நீயே ராஜா
எங்கள் உள்ளத்தின் வீட்டிலும் வீட்டிலும் நீயே ராஜா
வருகபஹ ஒ வருகபஹ வருகபஹ ஒ
வருகபஹ (அசிமோ சாலூச)
அகிலம் முழுவதும் உந்தன் உரைவேய்
அன்பின் பழம் தான் உந்தன் மனமே
அரசவை திறனை அனைவரும் போரற்ற
வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த (அசிமோ சாலூச)
எதிரிகள் போர் படை ஆலா
வானத்தில் எதிரொலி கேட்டோம்
எட்டு திக்கிலும் கேட்டோம்
ஜலாலுதீன் அக்பர்
- Artist:Jodhaa Akbar (OST) [2008]