Avengers Anthem [Tamil] lyrics

Songs   2024-12-24 21:10:04

Avengers Anthem [Tamil] lyrics

வின்வெளியில் வின்வெளியில் வீரனே

விண்ணை தாண்டும் உந்தன் வேள்வியே

எல்லைகளை எல்லைகளை உடைத்தெறிவாய்

மண்ணின் மீது மனிதம் காக்க தோள் கொடுப்பாய்

இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ?

இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ?

இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ?

இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ?

ஹே! நீதி எங்கள் நெஞ்சில் உண்டு

தீ பறக்கும் கண்கள் உண்டு

முன் எடுத்து காலை வைய்யடா

காயம் வந்து கீறினாலும்

நியாயம் எங்கள் மூச்சு என்று

உண்மையோடு சேர்ந்து நில்லடா!

அச்சமுண்டு அச்சமுண்டு

வெற்றிகொள்ள வேண்டும் என்று

அச்சம் கொண்டு அச்சம் வெல்லடா!

அந்த மேக தூறல் ஒருவனுக்கு மட்டும் இல்லையே

நீயும் அதனை போல பொழியடா

எழு வீரவனே‌, ஒளியாகிடுவோம்

அதிநாயகனே, உயிர் காத்திடுவோம்

இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ?

இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ?

ஒன்றாகிறோம் (ஹோ ஹோ ஹோ ஹோ)

ஒன்றாகிறோம் ஒன்றாகிறோம்

நம் தியாகம் நம்மை தாங்கி பிடிக்கும் போவோம்

(ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...)

ஒன்றாகிறோம்

ஒன்றாகிறோம்

எழு வீரவனே (ஹே)

ஒளியாகிடுவோம் (ஹே)

அதி நாயகனே (ஹே)

உயிர் காத்திடுவோம்

எழு வீரவனே ஒளியாகிடுவோம்

எழு நாயகனே புவி காத்திடுவோம்

இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ?

இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ?

இனி யாரோ நம்மை தடுப்பார் யாரோ?

இனி யாரோ நம்மை வெல்வார் யாரோ?

A. R. Rahman more
  • country:India
  • Languages:Hindi, Tamil, English, Spanish+2 more, Portuguese, Arabic
  • Genre:
  • Official site:http://www.arrahman.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/A.R._Rahman
A. R. Rahman Lyrics more
A. R. Rahman Featuring Lyrics more
A. R. Rahman Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs