பேரன்பே [Baby Mine] [Paeranbe] [Transliteration]
Songs
2024-12-27 01:11:02
பேரன்பே [Baby Mine] [Paeranbe] [Transliteration]
பேரன்பே ஏங்காதே
பேரின்பம் நீங்காதே
தாயாக கண்ணில் வைத்தே
என்றும் காப்பேன் பேரின்பமே
காயங்கள் ஆருமே
காலங்கள் மாறுமே
உன் வாழ்வில் ஆனந்தமே
பொங்கிடுமே என் உயிரே
- Artist:Dumbo (OST) [2019]
- Album:டம்போ 2019