நாங்கள் போகும் பாதை [Bokutachi Chikyuujin] [Naangal pogum paadhai] [Transliteration]

Songs   2025-01-04 00:21:20

நாங்கள் போகும் பாதை [Bokutachi Chikyuujin] [Naangal pogum paadhai] [Transliteration]

நாங்கள் போகும் பாதை

நண்பன் காட்டிய பாதை

உலகம் போற்றும்

நல்வழி காட்டும்

எங்கள் டோரேமான்

இவனைக் கண்டால் இன்பம்

முகத்தில் சிரிப்பு பொங்கும்

வண்ண வண்ணமாய் வாழ்வை மாற்றுவான்

எங்கள் டோரேமான்

சிறியவரோடு பெரியவரும்

புகழும் சுட்டிபையன் இவன்

மனதை கவரும்

எங்கள் டோரிமான்

டோரேமான் (டோரேமான்)

டோரேமான் (டோரேமான்)

குணத்தில் அன்பன்

எங்கள் நண்பன்

டோரேமான்

டோரேமான் (டோரேமான்)

டோரேமான் (டோரேமான்)

லல்லலா ‌‌லல்லா

லல்லலா ‌‌லல்லா

டோரேமான்

Doraemon (OST) more
  • country:Japan
  • Languages:Japanese, Catalan, Basque (Modern, Batua), Tamil+5 more, Telugu, Hindi, French, Galician, Portuguese
  • Genre:Anime, Children's Music, Soundtrack
  • Official site:http://dora-world.com/
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Doraemon
Doraemon (OST) Lyrics more
Doraemon (OST) Featuring Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs