புட்ட போம்மா [Butta Bomma] [Putta Bomma] lyrics

Songs   2024-12-23 13:58:44

புட்ட போம்மா [Butta Bomma] [Putta Bomma] lyrics

கொஞ்ச கொஞ்சமா கொஞ்சி கொஞ்சி கொள்ளும்

பொம்மெ நீயேதானா அம்மு

நீ கொஞ்சம் அசஞ்சாலே கும்மு

உன் சிரிப்பில் தெறிக்கும் ரம்மு

லட்ச லட்சமாக ஆச கொட்டி வெச்சேன்

கண்ணு குழியில அம்மு

நீ கோதும நேரத்து பொம்மு

நீ இச்சு வெச்சு பிச்ச ப்ளம்மு

அழகே நீ மெழுகு வெண்ணிலா, வா அருகே

விதவாத மின்னலா, அட இறைவா

உன் படைப்பின் உச்ச தேகமா

அடடா நான் உடைந்தேனே உதிரி பாகமா

(புட்ட போம்மா, புட்ட போம்மா என்ன சுத்த விட்டியே

அட்ட போல, அட்ட போல என்ன ஒட்டிக்கிட்டியே) [x2]

முல்ட்டிப்ளெக்ஸுக்குள்ள ஆடியன்ச போல

மௌனமா இருக்கேன் அம்மு

உள்ள டண்டறக்க ஆடத்தான் பிலிம்

உச்சி கிர்ருங்குதே மைண்ட் சிம்மு

ஆப்பிள் கூடையத்தான் வாங்கி ஆடைகுள்ளே நீயும் தாங்கி

ஆசை என்கிற மீசை பிடித்து சுண்டி இழுத்தாலே

காஜூ கட்லீ ஸ்வீட்டு கால் கிலோ எடுத்து உதட்டில்

ஒட்டி வெச்சுட்டு என்ன ஒறோநிக்கச்சொல்லி போறாளே

சின்னதா வந்த சாரல் மழையே நீ

புயல் மழையா ஆதி பெய்ய விட்டியே

மணக்கும் உன் மல்லி பூவை கேட்டனே

ஒத்தையா பூ மெத்தையா என் மேல விழிந்தியே

புட்ட போம்மா, புட்ட போம்மா என்ன சுத்த விட்டியே

அட்ட போல, அட்ட போல என்ன ஒட்டிக்கிட்டியே

சுத்துதம்மா சுத்துதம்மா தலகீழா பூமியே

சொக்குதம்மா சொக்குதம்மா என் ஆச பொம்மையை

செல்லுக்குள்ள வந்து செல்லம் கொஞ்சி போற

செல்போனுக்கெல்லாம் நீ சிம்

உன்ன கண்டாலே எனக்கும் ஜூம்மு

உன் முன்னால நெலவு டும்மு

ஃபிஃப்டி எயிட் கே.ஜி ஃபீலிங்ச எடுத்து

ஃபிக்ஸ் பண்ணி வெச்ச ஸ்லிம்

உன் முத்தோம் தான் எனக்கு மம்மு

என் பக்கமா நீ கொஞ்சோம் கம்மு

Ala Vaikunthapurramuloo (OST) more
  • country:India
  • Languages:Telugu, Tamil
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Ala_Vaikunthapurramloo
Ala Vaikunthapurramuloo (OST) Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs