Circle Of Life [Tamil] lyrics
Songs
2025-01-04 15:17:13
Circle Of Life [Tamil] lyrics
மண்ணில் பிறந்த நாள் முதலாக
விழித்தோம் கதிர் ஜோதியில்
எல்லை இல்லா எழில் காட்சிகள்
அற்புதம், இது யாரின் செயல்
அள்ள அள்ள குறையாது
அளவே இல்லா செல்வங்களே
கதிரோனின் பவனி விரிவானில் நாளும் தொடர
சுழலும் எல்லாம் இரு வாழ்வின் சுழல்
சுழற்றும் நம்மை
இன்பமோ இல்லை
துன்பம்தானோ
ஒலி காணவே பிரிகின்ற பாதையில் சுழல்வோமே
சுழல்வோமே நாம்
இரு வாழ்வின் சுழல்
சுழற்றும் நம்மை
இன்பமோ இல்லை
துன்பம்தானோ
ஒலி காணவே பிரிகின்ற பாதையில் சுழல்வோமே
சுழல்வோம் நாமே
- Artist:The Lion King (OST)