Clandestino [Tamil translation]

Songs   2024-12-26 23:58:11

Clandestino [Tamil translation]

நான் தண்டனைக்குரியவனாகவே (ஐரோபாவிலுள்) உள்ளே வந்தேன்

குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன

சட்டத்தை மீறுவதற்காக(ஏமாற்ற)

ஓடுவதே என் தலைவிதி

பிரமாண்டமான பாபிலோனியாவின்

மத்தியில் தொலைந்துவிட்டேன்

அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்

காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை

சியூட்டாவிற்கும் ஜிப்ரால்டாவிற்கும் இடையில்(தெற்கு ஸ்பெயின்)

என் வாழ்க்கையை தொலைத்துவிட்டு

வடகே உள்ள நகரிக்கு

நான் வேலைக்கு சென்றேன்.

நான் கடலிலே மிதக்கும் ஒரு துரும்பு தான்

பேய் வசிக்கும் இந்த நகரத்தில்

எனக்கு வழ்வதற்கு தடை

என்கிறார் அதிகாரி

நான் தண்டனைக்குரியவனாகவே (ஐரோபாவிலுள்) உள்ளே வந்தேன்

குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன

சட்டத்தை மீறுவதற்காக(ஏமாற்ற)

ஓடுவதே என் தலைவிதி

பிரமாண்டமான பாபிலோனியாவின்

மத்தியில் தொலைந்துவிட்டேன்

அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்

காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை

சட்டத்தின்முன் நான் ஒரு துரோகி

கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.

பெருவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்

ஆப்பிரிக்கன் சட்டவிரோதமாக குடியேறியவன்

மருவானா(கஞ்சா) தடைசேய்யப்பட்டது

நான் தண்டனைக்குரியவனாகவே (ஐரோபாவிலுள்) உள்ளே வந்தேன்

குற்றங்கள் மட்டுமே என்னை பின்தொடர்கின்றன

சட்டத்தை மீறுவதற்காக(ஏமாற்ற)

ஓடுவதே என் தலைவிதி

பிரமாண்டமான பாபிலோனியாவின்

மத்தியில் தொலைந்துவிட்டேன்

அவர்கள் என்னை சட்டவிரோதமாக குடியேறியவன் என அழைக்கிறார்கள்

காரணம் என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை

அல்ஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்

நைஜீரியன் சட்டவிரோதமாக குடியேறியவன்

பொலிவியன் சட்டவிரோதமாக குடியேறியவன்

கரிய கரங்கள்* சட்டவிரோதம குடியேறியவன்.

Manu Chao more
  • country:France
  • Languages:Spanish, French, English, Portuguese+3 more, Arabic, Italian, Galician
  • Genre:Folk, Latino, Punk, Reggae, Rock, Ska
  • Official site:http://www.manuchao.net/
  • Wiki:http://fr.wikipedia.org/wiki/Manu_Chao
Manu Chao Lyrics more
Manu Chao Featuring Lyrics more
Manu Chao Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs