க்ருஎல்லா டெ வில் [Cruella de Vil] [Kruella De Vil] lyrics
Songs
2025-01-07 22:59:42
க்ருஎல்லா டெ வில் [Cruella de Vil] [Kruella De Vil] lyrics
ஓ அது க்ருஎல்லாவா இருக்கணும்
உன்னோட ஸ்கூல்ல படிச்ச பழைய ஃபிரென்ட்
க்ருஎல்லா டெ வில்
அவ வந்துர்கா
க்ருஎல்லா டெ வில்
க்ருஎல்லா டெ வில்
அவள் உருவமே பயங்கரமே
மன தைர்யம் வேண்டும் அவளை காணவே
க்ருஎல்லா
க்ருஎல்லா
அவள் சிலந்தி போலெ வேட்டை ஆடுவாள்
வந்தாலே க்ருஎல்லா டெ வில்
உன் நினைப்பெல்லாம் க்ருஎல்லா ஒரு டெவில்
அந்த அதிர்ச்சி போன பின்பு யோசிப்பாய்
புரிந்துகொள்ளுவாய் ஒரு மர்ம பார்வையே
உன்னை பார்த்து கொண்டிருப்பதை
(xxxx) மோசமானவளே
பூட்டப் பட வேண்டும் இல்லை பயமே
இந்த உலகை நாசம் செய்ய வருகிறாள்
க்ருஎல்லா க்ருஎல்லா டெ வில்
- Artist:101 Dalmatians (OST)
- Album:101 டால்மேஷியன்ஸ்