தலைவனை தொடர்வோம் [Following the Leader] [Thalaivanai Thodarvom] [Transliteration]
தலைவனை தொடர்வோம் [Following the Leader] [Thalaivanai Thodarvom] [Transliteration]
[Peter Pan]
ஜான் நீ தான் தலைவன்
[John]
என்னோட கடமையை நான் சரியா செய்வேன்
முன்னோக்கி செல்
[Micheal]
வா போலாம்
[Wendy]
ஓ மைக்கல் பாத்து ஜாக்க்றதா
[Peter Pan]
வா வெண்டி உனக்கு கடல் கண்ணிகள காட்றேன்
[John and Chorus]
தலைவனை தொடர்வோம், தொடர்வோம், தொடர்வோம்
தலைவனை தொடர்வோம் எங்கே சென்றாலுமே
பயமின்றி நடந்து செல்லுவோம்
ஆடி பாடி கொண்டாட்டம் போடுவோம்
துள்ளி துள்ளி சந்தோஷமாகவே
காடு மேடு நாங்கள் சுற்றி பார்ப்போமே
டி டம் டி டி பாட்டுக்குள் பாடியே
ஒன்றாய் செல்வோம் நண்பர்கள் கூடியே
தலைவனை தொடர்ந்து செல்லுவோம்
காடு மேடு நாங்கள் சுற்றி பார்ப்போமே
தலைவனை தொடர்வோம், தொடர்வோம், தொடர்வோம்
தலைவனை தொடர்வோம் எங்கே சென்றாலுமே
செவ்விந்தியரை தேடி, தேடி, தேடி
செவ்விந்தியரை தேடி செயல் பிடித்திடுவோம்
டி டம் டி டி பாட்டுக்குள் பாடியே
ஒன்றாய் செல்வோம் நண்பர்கள் கூடியே
தலைவனை தொடர்ந்து செல்லுவோம்
காடு மேடு நாங்கள் சுற்றி பார்ப்போமே
காடு மேடு நாங்கள் சுற்றி பார்ப்போமே
[John]
செவ்விந்தியர்கள்
ஹா ஹ கால் தடம் பெருசா இருக்கு
- Artist:Peter Pan (OST)
- Album:Peter Pan (1953) (Tamil)