Φραγκοσυριανή [Fragosiriani] [Tamil translation]

Songs   2025-01-01 12:32:36

Φραγκοσυριανή [Fragosiriani] [Tamil translation]

காதலியே ,ஃபிராங்கோஸ்ரியானி!

நீ என்னதான் சாபமிட்டாயோ?

என் இதயத்தில்-

ஒரு தீ!-

கொழுந்துவிட்டு எரிகிறதே!

அன்பான ஃபிராங்கோஸ்ரியானி!

நான், அந்தக் கரையில்-

உன்னைச் சந்திக்க மீண்டும் வருவேன் !

அணைப்புகளாலும், முத்தங்களாலும்-

என்னை நிறைக்க நான் ஆசைப்படுகிறேன் !

நான் உன்னை –

ஃபினிகா, பரகோபி, கலிட்சா, டெலகிராட்சியா-

இங்கெல்லாம் உன்னைக் கூட்டிச் செல்ல வருகிறேன் !

ஆம்! வருகிறேன்!-

எனக்கு அதனால் இதய வெடிப்பே ஏற்பட்டாலும் சரிதான் !

படேலியில், நியோஹோரியில்-

ஒவ்வொன்றும் உண்மையில்-

உயர்வானவை!

பிஷோப்ரிக்கில்-

எல்லாமே-

கற்பனையும் கவர்ச்சியும்தான் –

என் அன்பிற்கினிய ,

ஃபிராங்கோஸ்ரியானி!

Markos Vamvakaris more
  • country:Greece
  • Languages:Greek
  • Genre:Pop-Folk, Country music
  • Official site:
  • Wiki:http://el.wikipedia.org/wiki/%CE%9C%CE%AC%CF%81%CE%BA%CE%BF%CF%82_%CE%92%CE%B1%CE%BC%CE%B2%CE%B1%CE%BA%CE%AC%CF%81%CE%B7%CF%82
Markos Vamvakaris Lyrics more
Markos Vamvakaris Featuring Lyrics more
Markos Vamvakaris Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs