Frozen 2 [OST] - நடுக்காட்டுக்குள் நான் [Lost In The Woods] [Nadu kaattukull naan]
Frozen 2 [OST] - நடுக்காட்டுக்குள் நான் [Lost In The Woods] [Nadu kaattukull naan]
துவாது வான்
நீங்கியே எங்கு போய் விட்டாய்
நான் தேங்கினேன் - வரவா இங்கேயே சாவா
மூச்சாகினாய்
அனல் வீசி நீ , போனால்
மை கண்ணோடு நான் சேர்வேனே ஓர் நாளை
பறந்தே நீ போனால்
நரகத்தைப் போலே என்பேன்
வழி மாறும் பூவையே
உன்னோடு வண்டாகின்றேன்
இன்று சுத்திப் பார்க்கிறேன்
தூரக் காட்டில் நின்றேன்
வானம் கீழ், பூமி மேல், நீ போனால்
காவலாய் போய் வந்தவன்
தொலைந்தேனே காட்டுக்குள்ளே
எங்கே போனாய் நீ தேடுகின்றேன்
இக்காட்டினில் நான்
பெண்மையே உன் காந்தக் கண்ணால் என் உள்ளே போர்
அழகி நீ இல்லாமல் நான் என்னாவேனோ
பாரடி
என் நெஞ்சோடு தீ
விரைவாய் வந்து அணைப்பாயோ நீ
வாராயோ!
மீறாய் எந்தன் வானவில்
ஒன்றாக தூரம் போவோம்!
பூவில் தேன், என்னில் நீ,
வாழ்வோம் சேர்ந்தே
ஓ , வானின் தீபம் நீ தான்
தூரக் காட்டுக்குள் நான்
என்று உன்னை பார்க்கின்ற நாள்?
உன்னாலே
வாழ்கிறேன்! (வாழ்கிறேன்)
இதோ பாதை
வா போவோமா! (போவோமா)
இன்றோ பார்
நடுக்காட்டுக்குள் நான்!
(காட்டுக்குள் நான், காட்டுக்குள் நான் / ஓ, ஓ, ஓ, காட்டுக்குள் நீ)
நடுக்காட்டுக்குள் நான் !
(காட்டுக்குள் நான், காட்டுக்குள் நான் / ஓ, ஓ, ஓ)
இக்காட்டுக்குள் நான்
- Artist:Frozen 2 (OST)