என்னானது என்னை விட்டு எங்கு செல்கிறாய் [I Can't Let You Throw Yourself] [Ennaanadhu ennai vittu engu selgirai] lyrics
Songs
2026-01-09 07:50:20
என்னானது என்னை விட்டு எங்கு செல்கிறாய் [I Can't Let You Throw Yourself] [Ennaanadhu ennai vittu engu selgirai] lyrics
என்னானது
என்னானது என்னை விட்டு எங்கு செல்கிறாய்
எப்போதுமே (எப்போதுமே)
எப்போதுமே (எப்போதுமே)
என்னையும் எனோ வதைக்கிறாய்
போகாதே என்றாலும் போகிறாய்
எந்தன் பேச்சை கேட்க மறுக்கிறாய்
எனக்கு நட்பு நீ மட்டும் தான்
என்னை விட்டு போகாதே
என்னானது (என்னானது)
என்னானது (என்னானது)
என்னை விட்டு எங்கு செல்கிறாய்
அவள் உன்னை தானே மிகவும் விரும்புகிறாள்
நீ எங்கே என்று தினமும் தேடுகிறாள்
உன் மனதை நீ மாற்றிக்கொள்
நீ என்னை விட்டு வேறெங்கும் செல்லாதே
என்னானது (என்னானது)
என்னானது (என்னானது)
என்னை விட்டு எங்கு செல்கிறாய்
என்னானது
என்னானது
என்னை விட்டு எங்கே செல்கிறாய்
எப்போழுதுமே (எப்போதுமே)
எப்போதுமே (எப்போதுமே)
என்னை நீ எனோ வதைக்கிறாய்
- Artist:Toy Story 4 (OST)
- Album:டாய் ஸ்டோரி 4