நான் உன்னை போல் ஆகிடுவேன் [I Wanna Be Like You] [Naan Unnai Pol Aagiduven] [Transliteration]
நான் உன்னை போல் ஆகிடுவேன் [I Wanna Be Like You] [Naan Unnai Pol Aagiduven] [Transliteration]
என ஏய்க்க பாக்காத பாலக
உன்னோட ஒரு ஒப்பந்தோன்
என் மனதின் ஆசை அந்த தீயின் வேட்கை
என் கனவு நெனவாகும்
அந்த ரகசியம் சொல் குட்டி மனித (சொல்லு)
என்ன சொல்வது
ரத்த புஷ்பத்தின் வலிமை தா
நான் உன்னை போல் ஆகிடுவேன்
ஓ, ஓபி டூ
என் மனம் ஏங்குது உ உ
உன்னை போல் நான் நடக்க நான் பேச வேண்டூ உ உ உம்
நீ நிஜம் காணு உ உ உ
எனை போலே ஏ ஏ ஏ
கற்றுக்கொள்வேனே வாழனும் உன்னை போ ஓ ஓ ஓல்
இது விந்தை என நீ எண்ணுவாய்
என்னை போல் பிரம்மாண்ட மானது
ஒன்று சேரும் கனா காணும்
நேரம் இது குட்டி மனித
நாம் இணையலாம் வலிமை கூடும்
நமதாகுமே பொக்கிஷ காடும்
பேராசை எனது போராட்டம் உனது
நாம் இனைய எங்கும் மனது
கனவு உ உ
உன்னை போல் ஆவது உ உ
எனக்கு திறன் வேண்டும்
உன் கரம் வேண்டும்
நீ வர வேண்டும்
ஓ என்ன அற்புதமான காட்சி இதே
என்னை போல் பிரம்மாண்டமானது
அந்த மனிதரை போல் கற்றுக்கொள்வது உ உ
நமது தேவை ஒன்றுதான்
திறமை இணைவது நன்றுதான்
மறக்காமல் ரத்த புஷ்பம் கொண்டு வா
இந்த காடு என் பிடியில் நீ என் மடியில்
எதுவும் உனக்கு தேவை இல்லை
என்றென்றும்
- Artist:The Jungle Book (OST) [2016]
- Album:தி ஜங்கிள் புக் 2016