Imagine [Tamil translation]

Songs   2024-12-28 02:00:18

Imagine [Tamil translation]

கற்பனை செய்யுங்கள்,சொர்க்கம் இல்லை என்று .

நீங்கள் முயற்சி செய்தால் அது எளிது.

எங்களுக்கு கீழே எந்த நரகமும் இல்லை

எமக்கு மேலே வானம் மட்டுமே

இன்றைக்கு என்று வாழும் அனைத்து மக்களையும் கற்பனை செய்து பாருங்கள்

நாடுகள் இல்லை என்று கற்பனை செய்து பாருங்கள்

அதைச் செய்வது கடினம் அல்ல

கொல்வதற்கும் இறப்பதற்கும் ஒன்றுமில்லை

எந்த மதமும் இல்லை

நீங்கள், நிம்மதியாக அனைத்து மக்களையும் வாழ்வதாக கற்பனை செய்து பாருங்கள்

கனவு கண்கிறேன் என்று நீங்கள் கூறலாம்

ஆனால் நான் மட்டும் தனியாகவல்ல

சில நாட்களில் நீங்களூம் எங்களுடன் சேருவீர்கள் என்று நம்புகிறேன்

மேலும் முழு உலகமும் ஒன்றாகிவிடும்

உடைமைகள் இல்லை என்று கற்பனை செய்யுங்கள்

உங்களால் முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது

பேராசையும் பசியும் தேவையில்லை

எங்கள் சகோதர மாந்தரிடையே

அனைத்து மக்களும் உலகை பகிர்ந்துகொள்வதை கற்பனை செய்யுங்கள்

John Lennon more
  • country:United Kingdom
  • Languages:English
  • Genre:Pop, Rock, Singer-songwriter
  • Official site:http://www.johnlennon.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/John_Lennon
John Lennon Lyrics more
John Lennon Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs