சுதந்திரமாகவே [Into The open Air] [Sudhandhiramaagave] lyrics
Songs
2024-12-01 14:59:50
சுதந்திரமாகவே [Into The open Air] [Sudhandhiramaagave] lyrics
நம் அன்பு தான் ஓர் விண்மீனா
வழிகாட்டும் அது நமக்கு தான்
நம் அன்பு தான் ஓர் சூரியனே
ஒளிவீசும் என்றும் நம் வாழ்விலே
என் எண்ணங்கள் ஆயிரம்
எப்படி சொல்வேன் அதை
நாம் பேசிய வார்த்தைகள்
சென்றது காற்றிலே
எப்படி நாம் இங்கே வந்தோம்
ஏன் இன்னும் பிடிவாதம் நமக்குளே
இது புது ஆரம்பம்
புதிய அன்பு தான் இது
நிலைக்குமா இதுவோ என்றுமே
நமக்குள்ளே
உடையட்டும் சுவர்களும் தானே (சுவர்களும் தானே)
இதையத்தால் நாம் இணைவோமே (இணைவோமே)
இந்த அன்பு என்றும் தொடருமா
சுதந்திரமாகவே
(சுதந்திரமாகவே)
சுதந்திரமாகவே
(சுதந்திரமாகவே)
- Artist:Brave (OST)
- Album:Brave (2012) (Tamil)