ஜீவ நதி [Jeeva Nadhi] lyrics
Songs
2025-01-07 20:26:08
ஜீவ நதி [Jeeva Nadhi] lyrics
முன்னாளின் ரணத்தை, எதிர்காலத்தின் கனாவை
மடியிலே ஏந்திக் கொண்டு
ஜீவ நதி...
வேறேதும் நிலையில்லை என்று ஊழ் வழியிலே மனது உடைந்து
போகிறதே ஜீவ நதி!
மலை தடுத்தோ, வனம் கிழித்தோ, கால்கள் நில்லா நதி
ஜீவ நதி...