லேடியோ [Ladio] [Transliteration]

  2024-06-27 13:42:11

லேடியோ [Ladio] [Transliteration]

க ச ட த ப ற... ஞ ங ன ந ம ன

ர ப ட த ப ட 32 22 32

க ச ட த ப ற... ஞ ங ன ந ம ன

ர ப ட த ப ட 32 22 32

க ச ட த ப ற knock out ladio

ஞ ங ன ந ம ன fashion ladio

ர ப ட த ப ட rocket ladio

32 32 32 super model ladio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ?

குளம்பி வாசம் இவள் கூந்தலோ?

உருளை சீவல் இவள் பேசும் சொற்களோ?

குளிர்பானமோ? உற்சாகமோ?

நாவில் ஏறி காவிக் கண்டை கூவி விற்கின்றாள்

பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தை ஒட்டிக்கொள்கின்றாள்

பணிச்சுடை பாதை ஒன்றில்

மகிழ்வுந்தில் கூட்டி செல்கின்றாள்

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

க ச ட த ப ற knock out ladio

ஞ ங ன ந ம ன fashion ladio

ர ப ட த ப ட rocket ladio

32 32 32 super model ladio

க ச ட த ப ற... ஞ ங ன ந ம ன

ர ப ட த ப ட 32 22 32

வழலை நுரை அணியும் மழலை

வளையல் அணியும் ஒரு வானவில்

புடவை சூடும் ஒரு பிறை நிலவு

இவள் பூமிக்கே உரு மாதிரி

பூத்துாள் தூவும் மேகம் போல வானில் ஊர்கின்றாள்

கற்பதனை காற்றாய் மாறி மூச்சில் சேர்கின்றாள்

நுண்ணலை பாயும் அடுப்பொன்றில்

நெஞ்சை வாட்டி செல்கின்றாள்

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio

(Ladio beautiful ladio

Sexy ladio

Likes kodio)

Beautiful Ladio ஓ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஓ

Beautiful Ladio!!!

I (2015) (OST) more
  • country:India
  • Languages:Tamil
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/I_(film)
I (2015) (OST) Lyrics more
Excellent recommendation
Popular