மெயின் டைட்டில்/சின்ட்ரெல்லா [Main Title / Cinderella] [Main Title / Cinderella] lyrics
Songs
2024-10-05 20:46:09
மெயின் டைட்டில்/சின்ட்ரெல்லா [Main Title / Cinderella] [Main Title / Cinderella] lyrics
சின்ட்ரெல்லா உன் பேர் கேற்ற அழகே நீதான்
சின்ட்ரெல்லா உன் அழகிர்கீடு இல்லை தான்
மெய் கண்தல் உடையினை அணிந்த
ஒரு ராணியின் பொலிவு உள்ளதே
உன் இருப்பிடமோ அரண்மனையில்
என உனை பார்த்தவர் சொல்வாரே
சின்ட்ரெல்லா உன் மனம் மட்டும் திரும்பினாள்
அது உன்னை அன்பின் ராஜஜியத்திற்கே அழைத்து செல்லுமே
அங்குன் கனவுகள் நனவாகுமே
சின்ட்ரெல்லா, சின்ட்ரெல்லா
இது அவளின் இனிய கதையே
- Artist:Cinderella (OST)
- Album:சிண்ட்ரெல்லா 2014