மெயின் டைட்டில்/சின்ட்ரெல்லா [Main Title / Cinderella] [Main Title / Cinderella] [Transliteration]
Songs
2026-01-15 20:38:28
மெயின் டைட்டில்/சின்ட்ரெல்லா [Main Title / Cinderella] [Main Title / Cinderella] [Transliteration]
சின்ட்ரெல்லா உன் பேர் கேற்ற அழகே நீதான்
சின்ட்ரெல்லா உன் அழகிர்கீடு இல்லை தான்
மெய் கண்தல் உடையினை அணிந்த
ஒரு ராணியின் பொலிவு உள்ளதே
உன் இருப்பிடமோ அரண்மனையில்
என உனை பார்த்தவர் சொல்வாரே
சின்ட்ரெல்லா உன் மனம் மட்டும் திரும்பினாள்
அது உன்னை அன்பின் ராஜஜியத்திற்கே அழைத்து செல்லுமே
அங்குன் கனவுகள் நனவாகுமே
சின்ட்ரெல்லா, சின்ட்ரெல்லா
இது அவளின் இனிய கதையே
- Artist:Cinderella (OST)
- Album:சிண்ட்ரெல்லா 2014