தடக்கு தடக்கு [Malhari] [Thadakku Thadakku] lyrics

Songs   2024-12-24 23:33:43

தடக்கு தடக்கு [Malhari] [Thadakku Thadakku] lyrics

[பறை தேலு தடக்கு தடக்கு, தோலை கிழுக்க தடக்கு தடக்கு

மாதேவன் நமக்குள் இறங்கி ஆடினாரோ

தடையை உடைக்கும் படையை கண்டு, ஆட்டும் வாலை சுருட்டிக் கொண்டு

தடுமாறி ஏதலரோ ஓடினாரோ] [x3]

தீ தீ பொரியிலே பொரியிலே ஹே ஜோதி உண்டாக, ஜோதி உண்டாக

மன மன திதி திதி திதியிலே பற்றி கொண்டாட வெற்றி கொண்டாட

வண்ண சிதறல்கள், ஆசை சிதறல்கள்

வண்ண சிதறல்கள் சிந்தியே நாங்கள் ஆட

தடையை உடைக்கும் படையை கண்டு, ஆட்டும் வாலை சுருட்டிக் கொண்டு

தடுமாறி ஏதலரோ ஓடினாரோ

சக, சக, சக, சக, சக, சக சிவந்து எரியும் கோவத்தில்

இன்னும் புண் செய்தோம்

வெப்ப வெப்ப வெப்ப வெப்ப வெப்ப வெப்ப வெப்பம் தணிய

மேகத்தை வெட்டி மழை பெய்தோம்

புது சரித்திரம், இது சரித்திரம் புது சரித்திரம் படைத்த வெற்றி கொய்வோம்

ஹே, தடையை உடைக்கும் படையை கண்டு, ஆட்டும் வாலை சுருட்டிக் கொண்டு

தடுமாறி ஏதலரோ ஓடினாரோ

[பறை தேலு தடக்கு தடக்கு, தோலை கிழுக்க தடக்கு தடக்கு

மாதேவன் நமக்குள் இறங்கி ஆடினாரோ

தடையை உடைக்கும் படையை கண்டு, ஆட்டும் வாலை சுருட்டிக் கொண்டு

தடுமாறி ஏதலரோ ஓடினாரோ] [x2]

Bajirao Mastani (OST) more
  • country:India
  • Languages:Hindi, Telugu, Tamil, Marathi
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Bajirao_Mastani
Bajirao Mastani (OST) Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs