Mana Mohana [மனா மோகனா] [Mann Mohana [मन मोहना]] [Transliteration]
Mana Mohana [மனா மோகனா] [Mann Mohana [मन मोहना]] [Transliteration]
மனா மோகனா என் உயிர் கண்ணா
கார்முகில் வண்ணன் ஹாய் கோமுதஷாஹின் குரலை கேளாயோங்
விடைபெற்றது வாராய் காசி மதுரை
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா
நீயின்றி சுயம்வரமா கார்முகில் வண்ணா வாராயேஅ
கண்ணா கொஅதையின் குரலை கேளாயோங்
துவாரகனே இருளும் ஒளியும் இருவிழிகளுக்கேய துரத்திடுதேய
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா
இரு விழியில் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குளம்பிடுதேய
என் பாதை சில்வாயா
தேவதையின் னாதலாலா இசை எது சொல்வாயா
பிருந்தாவன நந்தக்குமாறா சுதியின் வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா நாகம் போல பிரிவாயா
நவநிதா முரளி மனோகரா நங்கையின் மனதை பூரி
புரிக்கணித்தே செல்வாயா என்சொஹங்கள் தீர்ப்பாயா
நீ ராகங்கள் தீர்ப்பாகும்
மனா மோஹன மனா மோஹனா மனமோஹனா (மனமோஹனா)
புருஷார்த்தமானே உன் உதட்டில் புல்லாங்குழலை தவழ்வேனா
உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா
பார்த்திபனே உன் பார்வையிலே பாற்கடல் அமுதம் பெறுவேனா
கோபியர் ஆவேனா
வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வழியின்மேலாலே அலை அடிக்க
இதயம் என்னும் படகு அதி தடுமாறி மோதிடுதேய
தூயனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றிவிடுவாய் நடுக்கடலில் விடுவாயா
வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோங்
- Artist:Jodhaa Akbar (OST) [2008]