Miṉṉalaay miciriyaa paar [மின்னலாய் மிசிரியா பார்] [Binte Dil [बीनते दिल]] lyrics
Songs
2025-12-05 22:03:00
Miṉṉalaay miciriyaa paar [மின்னலாய் மிசிரியா பார்] [Binte Dil [बीनते दिल]] lyrics
மின்னலாய் மிசிரியா பார் [x6]
மின்னலாய் மிசிரியா பார்
மேடையன தன் மேனியை உனக்கு தந்தவளாம்
அடையன தன் வெட்கத்தை நீக்கி வந்தவளாம்
ஆசைகளின் எல்லை சொல்ல வந்த காவி நீ.
நீ தேடிய காதலியாம் ...
மின்னலாய் மிசிரியா பார் [x2]
பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ...
பேசிடலாமல் நாவின் வேலை முத்தம் கொடுப்பதே
வாளினை தொடாத கைகைகளின் வேலை காதல் புரிவதே ..
வாளுறை போல் இவள் இருக்கிறாள் வாலென
உன்னையே காண்கிறாள் ..
மின்னலாய் மிசிரியா பார் [x4]
- Artist:Padmaavat (OST) [2018]