Mogathirai lyrics
Songs
2025-12-06 12:11:01
Mogathirai lyrics
உன் உயிர் அதன் இசை
தேன் தரும் பூவின் நிழலோ
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
இமை விரல்களில் காற்றாய் கை வீசு
மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு
இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே
தீண்டும் தினம் தென்றல் மணம்
கூந்தல் இழை வெந்நீர் மழை
உன் காதலால் என்னுள் நூறு கனா
உன் உயிர் அதன் இசை
தேன் தரும் பூவின் நிழலோ
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மேகம் இவன் தூரல் இவள்
நாட்கள் இவன் நேரம் இவள்
காற்று இவன் வாசம் இவள்
வார்த்தை இவன் அர்த்தம் இவள்
- Artist:Pradeep
- Album:Pizza