My Little Pony - Theme Song [Tamil] [My Little Pony - Theme Song] lyrics
Songs
2024-12-30 15:20:03
My Little Pony - Theme Song [Tamil] [My Little Pony - Theme Song] lyrics
My Little Pony, My Little Pony
Ah, ah, ah, ah... (My Little Pony)
எதை பற்றியும் யோசிக்க வேண்டாமே (My Little Pony)
இந்த magic ஐ உன்னிடம் கற்பேனே
Big adventure கொண்டாட்டம்தான்
மனமும்
நட்பும் strong தான்
ஒன்றாய் இருந்தால் நன்மையே
Magic தானே வாழ்க்கையே
My friend (My Little Pony)
உன் வாழ்வில் நட்பு என்றும் நிலைக்குமே
என்றும் நிலைக்குமே