ஒரே ஒரு ஊாில் [Orey Oar Ooril] lyrics

Songs   2024-12-27 09:05:46

ஒரே ஒரு ஊாில் [Orey Oar Ooril] lyrics

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா...

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா...

ஒரே ஒரு ஊாில்

ஒரே ஓா் ராஜா

ஒரே ஒரு ஊாில்

ஒரே ஓா் ராஜா

என் காதில் காதல் சொல்லுவானா?

ஒரே ஓா் ஆற்றில்

ஒரே ஓர் ஓடம்

தள்ளாடும் என்னைத் தாங்குவானா?

வா என்று கட்டளை இட்டானா?

முத்தத்தில் கைவிலங்கிட்டானா?

கைதாகினாள் தேவசேனா

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா நானா...

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா நானா...

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா நானா...

தன் போா்க்களமாய்

என் மாா்பில் ஏறிப்போாிடும்

மெய் வீரனா?

எந்தன் கொடியை

மேலேறி நாட்டவா? மோகனா

வாளின் முனையில்

எங்கெங்கோ முத்தம் வைத்திடும்

அரக்கனா?

வாயின் முனையில்

மாயங்கள் காட்டவா?

காமி நா

ஓஹோ ஓஹோ……….

ஏகாந்த காலம் மாற்றினானா?

ஓஹோ ஓஹோ……….

தீப்போல் என் மீது பற்றினானா?

தீக்கோலமாய் தேவசேனா

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா நானா...

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா நானா...

ஒரே ஒரு ஊாில்

ஒரே ஓா் ராஜா

ஒரே ஒரு ஊாில்

ஒரே ஓா் ராஜா

என் காதில் காதல் சொல்லுவானா?

ஒரே ஓா் ஆற்றில்

ஒரே ஓர் ஓடம்

தள்ளாடும் என்னைத் தாங்குவானா?

வா என்று கட்டளை இட்டானா?

முத்தத்தில் கைவிலங்கிட்டானா?

கைதாகினாள் தேவசேனா

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா...

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா...

நானா நானா நானா

நானா நானா நானா நானா

நானே நானா...

Baahubali 2: The Conclusion (OST) [2017] more
  • country:India
  • Languages:Tamil, Hindi, Telugu, Malayalam
  • Genre:Soundtrack
  • Official site:https://baahubali.com/
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Baahubali_2:_The_Conclusion
Baahubali 2: The Conclusion (OST) [2017] Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs