ஒரு யாகம் [Oru Yaagam] [Transliteration]
Songs
2024-12-27 08:42:54
ஒரு யாகம் [Oru Yaagam] [Transliteration]
ஒரு யாகம்
ஒரு தியாகம்
கதை ஒன்றோ… ஆரம்பம்
இரும்பென்றே... மனதின்மம்
நெருப்பென்றே… அதில் வன்மம்
(மரணம் ஒன்றில் பிறக்கும் அருவம்
மரணம்தான் குடிக்கும்
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்
வா வா மன்னவா வா வா மன்னவா
மண்ணெல்லாம் பாடும்
உன் பாதத்தை வெற்றி தேடும்)
பழி தாங்கி உளி வாங்கி படைப்பானோ...
எதிா்காலம் உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்...
சிவம் சிவம்