Pi's Lullaby [Transliteration]
Songs
2025-01-01 05:56:52
Pi's Lullaby [Transliteration]
கண்ணே கண்மணியே
கண்ணுறங்காய் பொன்னே
மயிலோ தோகை மயிலோ
குயிலோ கூவும் குயிலோ
நிலவோ நிலவின் ஒளியோ
இமையோ இமையின் கனவோ
ராராரோ ராராரோ
ராராரோ ராராரோ
மலரோ மலரின் அமுதோ
கனியோ செங்கனியின் சுவையோ
ராராரோ ராராரோ
- Artist:Mychael Danna