என் காதலே [Poisonous Love] [En Kaadhale] lyrics
என் காதலே [Poisonous Love] [En Kaadhale] lyrics
நாம் சந்தித்த நொடியில் மாயங்கள் செய்வதை உணர்ந்தேன்
சட்டென்று பார்த்தேன், விழுந்தேன், கவர்ந்தேன். ஐ லவ் யு
பல விதமா பிர்ச்சாங்க தவளையும் பறவையும் எப்டித்தான்
காதலிக்கலாம், இந்த காதல் என்பது ரெண்டு பேருக்குத்தான்
புடிக்கணும், அடிக்கணும், முத்தம் ஒன்னு கொடுக்கணும்
சொர்கத்தில நடக்கணும், இது இது நடக்கலனா
நம்ம மூச்சு நின்னு நீல மாகிடும். ஈவ்
உன்ன காப்பாத்துவேன் கவலைய விட்டுடு
ஜஸ்ட் சில், உனக்கென யாரையும் நான் அழிச்சிடுவேன் அன்பே
என் அன்பே நாம சேருவொம்னு விதியிருந்தா (அன்பே)
இது காதல் கிடையாது (அன்பே)
பிரியும் யா வெகுதொலைவில் நாம் சேர்ந்திருப்போமே
(என் பக்கத்துல வா)
உன் காதலில் என்னை மூழ்கிவிடு
இது தான் விதி அன்பே
என் காதலே (அன்பே)
அருகில் நீ இருந்தால் போதும் அன்பே
உயிரே (நட்சத்திரத்த போல)
என் உயிரே (எங்க)
என் உயிரே (யிரே), நைஜெல்.
நீ தான் ரோமியோ நான் ஜூலியெட்
நம் காதல் புனிதம்
உன் இதயம் எனதே
உன் பார்வையில் நான் விழுந்தேன்
உன் இழப்பை நான் தாங்காமல் எந்தன் வாழ்வையே விடுவேன்
- Artist:Rio 2 (OST)
- Album:ரியோ 2 (2014)