Pokémon – s1 Tamil lyrics lyrics
Songs
2025-12-08 12:03:43
Pokémon – s1 Tamil lyrics lyrics
அவனே நான் ஒரு சூப்பர்ஸ்டார்
விரைவில் நீயா பார்
தேடி பிடி பாதை என்பேன்
நல்ல பயிற்சி கொடுக்கத்தான்
சுற்றுவேன் உலகம் நான்
தேடல் ஓயாதேய
போகிமொன்கல் புரிந்து கொள்ளட்டுமே
தனக்குள் இருக்கும் சக்தியை
போகிமொன் (தேடி பிடிப்போமே), நீயும் நானுமே
புரியாத பாதையே
(போகிமொன்)
ஒத்... உயிர் நண்பராய்
தீமையை தடுப்போமே
போகிமொன் (தேடி பிடிப்போமே),
உண்மையாய் நான் வாக்கேயன்
தயிர்யப்படி நடத்துமே
வா செதேய நாம் அதை பிடிப்போமே
போ-கி-மொன்!
தேடி பிடிப்போமே!
தேடி பிடிப்போமே!
போகிமொன்!
- Artist:Pokémon (OST)