இது காதல [So This Is Love] [Idhu Kaadhaala] [Transliteration]
Songs
2026-01-15 19:01:12
இது காதல [So This Is Love] [Idhu Kaadhaala] [Transliteration]
இது காதல, ம்ம்ம்ம்
இது காதல
என் வாழ்க்கை எனும் வானில்
பறக்கிறேன், ம்ம்ம்ம்
நான் அறிவேன்
சொர்கம் இது என்று உணர்ந்தேன்
சிறகுடன், ம்ம்ம்ம்
பறக்கிறேன்
தோடு வானம் வரை
இது ஒரு அற்புதம்
நான் கண்ட கனவு
இது தான் காதலே
- Artist:Cinderella (OST)
- Album:சிண்ட்ரெல்லா 2014