சொல் பேச்சே [Speechless [Part 2]] [Sol peche] lyrics
Songs
2025-01-28 06:00:12
சொல் பேச்சே [Speechless [Part 2]] [Sol peche] lyrics
சட்டங்களை கல்லில் வெட்டி வைத்தால், நூறு ஆண்டாய் மாறாது
வேடிக்கை பார் பெண்ணே என்று சொன்னால், என் வாழ்க்கையோ கேட்காது
சொல்லே, என் நா மேல் நீ இல்லாமல்
ஓர் நொடியிலே எந்தன் பூமியே கீழ் மேலாய்
கல் ஒன்றாய் நானா சொல்லின்றி நான் போவேனா
உன் கோபம் கொண்டேன் தானா
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே, பேச்சே
திறக்காமல் உறைக்காமல் போனால் ஓ ஆணின்றன்றோ போவேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
கால் இல்லாமல் என்னை ஜெய் விண்ணோடு ஏறும் பறவை நான்
இவள் சிறகை முறிக்காதே அப்போ மேல் போகத்தானே நான்
இவை எல்லாம் பொய்தானா, ஊமை நானா
நான் உயிரில்லாமல் சாம்பல் அன்றோ ஆவேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே, பேச்சே
நான் கேட்பேன், வருகின்ற சாவை ஏற்பேன்
ஒரு வார்த்தை சொல்ல பார்ப்பேன்
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
நாவின்றி ஆவேனோ சொல் பேச்சே
பேச்சே
- Artist:Aladdin (OST) [2019]