கனவே கலையாதே [Sunn raha hai [Female]] [Kanave kalaiyaadhe] [Transliteration]

Songs   2024-11-25 04:21:51

கனவே கலையாதே [Sunn raha hai [Female]] [Kanave kalaiyaadhe] [Transliteration]

யாரோ? ... யாரோ?

கனவே கலையாதே, உன்னால் தான் வாழ்கிறேன்

அன்பே போகாதே, உன்னால் தான் வாழ்கிறேன்

சோகம் என்னை தாக்கும் நேரம்

கனவாய் நீயும் வந்தால் போதும்

நீ என்னை தீண்டும் நேரம்

என் சோகம் மறைந்து போகும்

என் கனவெல்லாம் நீயே என்று

உள்ளம் இங்கே கேட்கும்

என் காற்றில் கலந்த கீதம்

திசை மாறிப்போக தோன்றும்

என் உயிரே உன்னை எண்ணித்தானே

நெஞ்சம் இங்கே ஏங்கும்

கடலோடு வானம் சேரும் நேரம்

என் அன்பே உன்னை பார்க்க தோன்றும்

தனிமையில் தவிக்கின்றேன்

உன்னால் நானே

தனிமையில் தவிக்கின்றேன்

உனக்காக நான்தானே

தனிமையில் தவிக்கின்றேன்

உன்னால் நானே

தனிமையில் தவிக்கின்றேன்

உனக்காக நான்தானே

கனவே கலையாதே, உன்னால் தான் வாழ்கிறேன்

அன்பே போகாதே, உன்னால் தான் வாழ்கிறேன்

சோகம் என்னை தாக்கும் நேரம்

கனவாய் நீயும் வந்தால் போதும்

கடலோடு வானம் சேரும் நேரம்

என் அன்பே உன்னை பார்க்க தோன்றும்

தனிமையில் தவிக்கின்றேன்

உன்னால் நானே

தனிமையில் தவிக்கின்றேன்

உனக்காக நான்தானே

தனிமையில் தவிக்கின்றேன்

உன்னால் நானே

தனிமையில் தவிக்கின்றேன்

உனக்காக நான்தானே

வாராய்.... ஓ... ஓ... ஓ

Aashiqui 2 (OST) more
  • country:India
  • Languages:Hindi, Tamil
  • Genre:Soundtrack
  • Official site:
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Aashiqui_2
Aashiqui 2 (OST) Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs