தமிழ்த்தாய் வாழ்த்து - Tamil Thai Valthu ~ National Song Of Tamil Nadu [Federal State Of India] lyrics
Songs
2025-01-05 05:24:35
தமிழ்த்தாய் வாழ்த்து - Tamil Thai Valthu ~ National Song Of Tamil Nadu [Federal State Of India] lyrics
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்...
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்...
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே...
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற...
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!