The Hula Song [Tamil TV] [The Hula Song] [Transliteration]
Songs
2025-01-23 23:27:41
The Hula Song [Tamil TV] [The Hula Song] [Transliteration]
[Timon]
ஹே
[Simba]
ஹே பூம்பா டிமோன் நீங்க தான் அவங்க கவனத்தைத் திசை திருப்பினோம்
[Timon]
இன்ன செய்யனோங்கிற மஜாவா ஒரு டப்பாங்குத்து குத்தவா
உவா, உங்களுக்கு பசி இங்கருக்கு ருசியா
பூம்பா வ நீங்க திங்க பொறுமையா வாங்க
பன்னிக்கறி தான் நல்ல ருசி தான்
அட பந்திக்கு முந்தனுங்க
சப்புக்கொட்டு
[Pumba]
யப் யப் யப்
[Timon]
மூக்குமுட்ட
[Pumba]
யப் யப் யப்
[Timon]
பாஞ்சுவெட்டு
[Pumba]
யப் யப்
[Timon]
திங்க திங்க கொழுப்பெறும் ஜூட்
- Artist:The Lion King (OST)