வானில் ஓர் நட்சத்திரம் [The Second Star to the Right] [Vaanil Or Natchathiram] [Transliteration]
Songs
2026-01-01 11:17:03
வானில் ஓர் நட்சத்திரம் [The Second Star to the Right] [Vaanil Or Natchathiram] [Transliteration]
வானில் ஓர் நட்சத்திரம்
மின்மினியாய் மின்னும்
என் கண்மணியே உன் கனவும்
நனவாக்குமே
வானில் ஓர் நட்சத்திரம்
வெண்ணிற ஒளி சிந்தும்
நீ போகும் நெவெர்லாண்டுக்கே
உன்னை கூட்டி செல்லும்
நன்றாக நம் இரவிலே
வானிலே விண்மீனே
கண்கொள்ளாத காட்சியே
எங்கள் கனவு தேசம் காட்டு
பயணம் தொடங்கியதும்
சொல்லிடுவோம் குட் நைட்
அந்த வானில் மின்னும் விண்மீனுக்கே
நன்றி சொல்வோம் இன்றே
- Artist:Peter Pan (OST)
- Album:Peter Pan (1953) (Tamil)