நாங்கள் சையாமீஸ் பூனை [The Siamese Cat Song] [Naangal Siamese Poonai] [Transliteration]
Songs
2025-12-06 21:11:46
நாங்கள் சையாமீஸ் பூனை [The Siamese Cat Song] [Naangal Siamese Poonai] [Transliteration]
நாங்கள் சையாமீஸ் பூனை வழிகள் தான்
நாங்கள் சையாமீஸ் பூனை படைகள் தான்
இந்த பூனை படைகள் உள்ளே வந்துதான்
அந்த கதையை நாங்க இப்ப சொல்லுவோம்
பார்த்தியா இந்த மீனு தனியா நீந்துதே
மீன பிடிக்க வலையை போட்டு சூழ்ச்சி பண்ணலாம்
அந்த மீனை எப்படியாவது நம்ம பிடிக்கலாம்
தல்ல உனக்கு வாலு எனக்கு சம்மதம்மா
(அந்த சத்தம் உனக்கு கேட்குதா, குழந்தை அழுது)
அந்த குழந்தை எங்கிருக்கு நாம் பாப்போம் வா
உடனே போவோம் குழந்தையின் இடத்தையும் பாப்போம்
சூடான பால் எனக்கு, எனக்கு நீ மீதி குடு
- Artist:Lady and the Tramp (OST)
- Album:லேடி அண்ட் தி ட்ராம்ப் 1955