வந்தாய் ஐயா [Vandhaai Ayya] [English translation]

Songs   2024-12-28 01:38:18

வந்தாய் ஐயா [Vandhaai Ayya] [English translation]

மேற்க்கை ஏற்காதே வீழும் சூாியனே,

தா்மம் தோற்காதே ஆளும் காவலனே!

மேற்க்கை ஏற்காதே வீழும் சூாியனே,

தா்மம் தோற்காதே ஆளும் காவலனே!

கசிந்திடும் கண்ணீரை திரும்பிடச்செய் ஐயா,

வறண்டிடும் நெஞ்சத்தில் மழையெனப் பெய் ஐயா!

ஆழ் மனதினில் சூளும் இருளை நீளும்

துயரை பாளும் விதியை நீக்கும் தீயே நீ ஐயா!

வந்தாய் ஐயா, வந்தாய் ஐயா,

வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா.

வந்தாய் ஐயா, வந்தாய் ஐயா,

வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா.

நீ வீற்றிடும் தோரனையாலே பாறைகளும் அாியாசனமாய்,

உன் பேரை தம்மில் தாமே செதுக்கிடும் கல்வெட்டாய்.

காற்றோடு உன் குரல் கேட்டால் பொட்டல் காடும் அரசவையாய்,

உன் வோ்வை ஒரு துளி பட்டால், ஒளிருது நெல் பட்டாய்.

உன் சொல்லே சட்டம் ஐயா.

உன் பாா்வை சாசனம் ஐயா.

என் சிந்தை நீயே, எந்தை நீயே,

சேயும் நீயே, எங்கள் ஆயுள்

நீ கொள் ஐயா.

வந்தாய் ஐயா, வந்தாய் ஐயா,

வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா.

வந்தாய் ஐயா, வந்தாய் ஐயா,

வாழ்வை மீண்டும் தந்தாய் ஐயா.

Baahubali 2: The Conclusion (OST) [2017] more
  • country:India
  • Languages:Tamil, Hindi, Telugu, Malayalam
  • Genre:Soundtrack
  • Official site:https://baahubali.com/
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Baahubali_2:_The_Conclusion
Baahubali 2: The Conclusion (OST) [2017] Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs