Vasantha Kaalangal [Transliteration]
Songs
2025-12-06 04:36:39
Vasantha Kaalangal [Transliteration]
வசந்த காலங்கள்
கடந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ..
this!
உயிரின் தாகங்கள்
கிடந்தது சாகுதே
கடந்த காலங்கள் வாராதோ..
பார்வையின் பாராமையில்
வாழுமோ..என் நெஞ்சம்
வார்த்தைகள் கொலை பொல்
யாழிருந்தும் ராகமின்றி
ஏங்கி போகுதே
வசந்த காலங்கள்
கடந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ..
ஹ்ம்ம் காதலின் வேதங்களில்
நியாயங்கள் மாறி போகுதே
எண்ணங்கள் மீறிடுதே
வா..
பாரங்கள் மேகம் ஆகுதே
பாதைகள் நூறாய் தோன்றுதே..
உன்னோடு ஒன்றாகவே.
this!
காதல் நிலவாய்
அட நான் காயவா
காலை ஒளியில்
ஏமாற வா வா.
காயும் இருளில்
அட நீ வழுவா
விடியும் இந்த காதல்
நமதே அழகே..
வசந்த காலங்கள்
கடந்து போகுதே
எனது தூரங்கள் ஓயாதோ..
- Artist:Chinmayi Sripada
- Album:96