வழியறிவோமே [We know the way [Finale]] [Vaḻiyaṟivōmē] lyrics
Songs
2025-02-28 11:57:05
வழியறிவோமே [We know the way [Finale]] [Vaḻiyaṟivōmē] lyrics
Aue, aue,
பயணம் ஆரம்பமே
புதிதாய் ஒரு தீவைக் காணச் செல்வோமே,
Aue, aue,
தாய்த்தீவை மனதில் கொள்வோமே
திரும்பும் நேரம் வந்தாலே,
வழியறிவோமே.
Aue, aue,
வழி தவறிப் போனதில்லை என்றுமே
முன்னோர்கள் பாரம்பர்யம் வீரம் போற்றிக் கதை சொல்வோமே
Aue, aue
te fenua, te malie,
Nae ko hakilia
வழியறிவோமே!
- Artist:Moana (OST)