வருக [Welcome Back] [Varuka] [Transliteration]
Songs
2025-01-13 03:28:10
வருக [Welcome Back] [Varuka] [Transliteration]
[Pedro]
ப்ளூ மக்காவ் இவ்வ்ளோ ஸ்டைலா இருக்குமா
[Roberto]
ஜொலிக்கிது சிறகுகள்
இந்த வானமும் மகிழ
மனங்கள் குளிர
அன்பே நீ என் அருகே இரு
எங்கள் ஜூல் வாருகவே
நிகரில்லா ஆனந்தம் ப்ரியசகி
[Jewel]
ரொபேர்ட்டோ நான்
[Roberto]
நீ வாருகவே
ஜூல் வருக வருக வாருக
ஜூல்
- Artist:Rio 2 (OST)
- Album:ரியோ 2 (2014)