பறப்பாய் [You Can Fly] [Parappaai] lyrics
Songs
2024-12-29 09:18:57
பறப்பாய் [You Can Fly] [Parappaai] lyrics
அற்புத எண்ணங்களே சந்தோஷத்தை தருமே
கிறிஸ்துமஸ் பனியை நினைத்துக்கொள்
நினைவே நலமே நீயும் செல்
ஒரேங்கியரை போல
பறப்பாய், பறப்பாய், பறப்பாய்
சந்தோஷத்தின் நினைவே ரெக்கை வந்ததுதை போலெ
நிலவொளி காணயிப் பயணமே நிலவும் கண்விழித்திருந்தாலே
கண் சிமிட்டி சிறிக்குமே
பறப்பாய், பறப்பாய், பறப்பாய்
நட்சத்திரமே ஒளிவீசிடுமே வானம் செல்வோம்
அங்கு நெவர்லேண்ட் காத்திருக்கே
உன் கனவுகள் நனவாக்கும்
காணும் கனவெல்லாம் நிஜமாம்
(உள்ளத்தில் உற்சாகமே பயணம் தொடங்கிடுமே
என்னிப்பார் சந்தோஷமே காலடியில் உலகமே
விட்டு செல்லும் போதே
பறப்பாய், பறப்பாய், பறப்பாய், பறப்பாய், பறப்பாய்)x2
- Artist:Peter Pan (OST)
- Album:Peter Pan (1953) (Tamil)