என் நெஞ்சில் நீ இருப்பாய் [[You'll Be In My Heart] [En Nenjil Nee Iruppaai]] [English translation]
Songs
2024-12-01 19:04:18
என் நெஞ்சில் நீ இருப்பாய் [[You'll Be In My Heart] [En Nenjil Nee Iruppaai]] [English translation]
அழாதே ஓ என் கண்மணி
கையை பிடி என் பொன்மணி
நான் உன்னை காப்பேன் துணை நிற்பேன்
நான் இருக்க பயமேன்
பிஞ்சு விரல் மலர் இதழா
என் கைகளிலே தவழ்ந்திட வா
நம் பந்தமே நிரந்திரமே
நான் இருக்க பயமேன்
என் நெஞ்சில் நீ இருப்பாய்
என் நெஞ்சில் நீ இருப்பாய்
இன்றல்ல நாளை அல்ல என்றென்றும்
என் நெஞ்சில் நீ இருப்பா
ஊர் என்ன சொன்னாலும்
என் நெஞ்சில் நீ இருப்பாய்
என்றும்
- Artist:Tarzan (OST)