நீ உன்னை அறிவாய் [Know who you are] [Nī uṉṉai aṟivāy] [English translation]
Songs
2025-12-22 13:16:04
நீ உன்னை அறிவாய் [Know who you are] [Nī uṉṉai aṟivāy] [English translation]
தொடுவானத்தைக் கடந்துன்னைக் கண்டேன்
உன்னை நானறிவேன்
உந்தன் இதயத்தைத் திருடிச் சென்றாரே
இன்று நீயும் நீயே அல்ல
தீயவள் நீயல்ல
நீ உன்னை அறிவாய்
- Artist:Moana (OST)